Chinmayee Singer

Till yesterday, I dont know who is Chinmayee. But when I listened to the song 'Anbil Avan'
especially the lines
"
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக
....

நீளும் இரவில் ஒரு பகலும், நீண்ட பகலில் சிறு இரவும்
.......
உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே.....

"

Chinamayee has given dubbing for the tamil actress Karthika  Nair (daughter of actress radha) in the super hit movie KO.
I became a fan of this singer. Here are the full lyrics of this song, the youtube video of this song and  some photos of this excellent singer.




*****************************************************
ANBIL AVAN LYRICS : Movie:  Vinnai Thaandi Varuvaayaa
This song was sung by Devan Ekambaram, Chinmayee
Lyrics BY Thamarai

 anbil avan sertha idhai
manidharey verukkatheergal
vendum ena inaitha idhai
veenaaga midhikkatheergal



 uyire unnai unnai endhan
vaazhkai thunayaaga
erkindren erkindren
inimel puyal, veyil, mazhai,
paalai, solai ivai ondraaga kadappome

m: unnai thaandi edhayum ennaal yosanai
seyya mudiyaathey mudiyaathey




c: nee vana villaga aval vannam yezhaga
andha vaanam veedaga maaradho maaradho
hey jodi potty thaan hey neengal ponaaley
kan pattu kaaichal thaan vaaradho vaaradho

uyire unnai unnai endhan
vaazhkai thunayaaga
erkindren erkindren
inimel puyal, veyil, mazhai,
paalai, solai ivai ondraaga kadappome




 neelum iravil oru pagalum
neenda pagalil siru iravum
kandu kollum kalai arindhom
endru engu adhai payindrom



boomi vaanam kaatru theeyai neerai maatru
pudhithaai kondu vandhu neettu


nee vana villaga aval vannam yezhaga
andha vaanam veedaga maaradho maaradho
hey jodi potty thaan hey neengal ponaaley
kan pattu kaaichal thaan vaaradho vaaradho

m: uyire unnai unnai endhan
vaazhkai thunayaaga
erkindren erkindren
inimel puyal, veyil, mazhai,
paalai, solai ivai ondraaga kadappome

f: unnai thaandi edhayum ennaal yosanai
seyya mudiyaathey mudiyaathey

c: nee vana villaga aval vannam yezhaga
andha vaanam veedaga maaradho maaradho
hey jodi potty thaan hey neengal ponaaley
kan pattu kaaichal thaan vaaradho vaaradho

kadhal ellam mudiyum
idam kalyaanam thaaney
indru thodangum indha
kadhal muduvilla vaaney


அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதிர்கள்....
வேண்டுமென இணைந்த இதை
வீணாக பிரிக்காதிர்கள்.....

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனி மேல் புயல், வெயில், மழை
பாலை, சோலை இவை ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே.....
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் கீழாக வாராதோ வாராதோ
ஒ.. ஜோடி போட்டுத் தான்
ஒ.. நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான் வாராதோ வாராதோ
உயிரே உனை உனை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனி மேல் புயல், வெயில், மழை
பாலை, சோலை இவை ஒன்றாக கடப்போமே...
நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்ணுக்குள்ளும் கலை அன்போ
இன்று இன்று அதை பயின்றோம்
பூமி... வானம், காற்று,
தீயை, நீரை மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு



நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் கீழாக வாராதோ வாராதோ
ஒ.. ஜோடி போட்டுத் தான்
ஒ.. நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான் வாராதோ வாராதோ
உயிரே உனை உனை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனி மேல் புயல், வெயில், மழை
பாலை, சோலை இவை ஒன்றாக கடப்போமே...
உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே.....
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் கீழாக வாராதோ வாராதோ
ஒ.. ஜோடி போட்டுத் தான்
ஒ.. நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான் வாராதோ வாராதோ


காதல் எல்லாம் தொலையுமிடம்
கல்யாணம் தானே.....
இன்று தொலைந்த இந்த காதல்
முடிவில்லா வானே...





Chinamayi (chinmayee), the singer of Anbin Avan in Vinnai Thaandi Varuvaya














Chinmayee the tamil singer in white saree
chinmayee tamil singer