தெருவோர கடைகளில்....தவர்ப்பீர்

தெருவோர கடைகளில் வெட்டபட்டு விற்கும் பழங்களை தவர்ப்பீர்.

உண்மைச் சம்பவம்.

பெங்களூர் மாநகரில் புகழ்பெற்ற கம்பெனியில் உயர் பதவியில் பணியாற்றும் ஒரு தம்பதியரின் 5 வயது குழந்தைக்கு தீடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் உயிர்கொல்லி நோயான 'எய்ட்ஸால்' தாக்கப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. குழந்தை இரண்டு தினங்களுக்கு முன்னால் தெருவோர கடையில் வெட்டி துண்டுகளாக விற்க்கப்பட்ட பப்பாளி பழத்தை சாப்பிட்டதே காரணமென உணரப்பட்டது. பழம் விற்பவர், அவர் அறியாமலே ஒரு எய்ட்ஸ் நோயாளி  , பழத்தை வெட்டும்போது அவரது விரல் வெட்டப்பட்டு எய்ட்ஸ் கிருமி உள்ள இரத்தம் குழ்ந்தை சாப்பிட்ட பப்பாளிபழத்தில் விழுந்ததே காரணம்.

எனவே தெருவோர கடைகளில் வெட்டபட்டு விற்கும் பழங்களை தவர்ப்பீர்.