இவளுக்கு இவன் (கவிதை)
இவளுக்கு இவன்


என்றாவது ஒரு நாள்இவளுக்கு இவன் பிடிக்காமல்


போகுமானால்


அந்த கனம் முன்பே


இவனின் மௌனம் நிரந்தரமாகட்டும்
... சஞ்சு


geethavin kirukkalhal