Intersting tamil lines

இருந்து, முகம் திருத்தி, ஈரோடு பேன்வாங்கி,



விருந்து வந்தது, என்று விளம்ப- வருந்திமிக


ஆடினாள்; பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்


சாடினாள் ஓடோடத் தான்.



இது அவ்வை பாடியது.



இதன் விளக்கம் :



ஒரு நல்லவன் இருந்தான். ஒரு நாள் ஒரு வயதான மூதாட்டி பசியில் துடிப்பதை கண்டான்.



அவரைத் தன்வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் உணவிட்டு உபசரிக்க வேண்டும் என்று நினைத்தான். வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய் தெருத் திண்ணையிலே உட்கார வைத்தான்.



அவன் மனைவியோ எச்சில் கையால் காக்கையை விரட்டவும் இணங்காதவள்; அவளிடம் சென்றான். பக்கத்தில் உட்கார்ந்தான்; அவள் முகத்தைக் தடவிக் கொடுத்தான்; தலையில் உள்ள ஈர்- பேண முதலியவைகளை எடுத்தான். தலை மயிரை அழகாக முடிந்தான். மெதுவாக அவள் காதிலே விருந்து ஒன்று வந்திருக்கின்றது என்று கூறினான். அவ்வளவுதான், கணவன் செய்த உபசாரம் அவ்வளவையும் மறந்து விட்டாள். எழுந்து கூத்தாடினாள்; அவனைப்பற்றி வசைபாடினாள்; கோரத்தாண்டவம் ஆடி பழய முறத்தைக் கொண்டு, அவனை ஓட ஓட அடித்து விரட்டினாள்.


*******************************************************


beautiful eyes of an unknown purdha girl

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் - சற்றேனும்


ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்


கூறாமல் சந்நியாசம் கொள்




பத்தா = husband
Note: I dont agree with this poem
********************************************************

சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்
வடிவுகொண்டாளைப் பெண்டுஎன்று கொண்டாயே - தொண்டர்

செருப்படிதான் செல்லாஉன் செல்வமென்ன செல்வம்?

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்



இதன் விளக்கம் :

சூர்ப்பனகை அல்லது தாடகை போல் துணை அமைந்து தினம்

செருப்படிதான் உன் செல்வம் என்று வாழ்வதற்கு

நெருப்பில் வீழ்ந்து சாகலாம்
 
************************************************


beautiful eyes of an unknown purdah girl












beautiful eyes of an unknown purdah girl